Friday, April 18

ஊழியர்களை பணிநீக்கம் செய்தது :டெஸ்லா நிறுவனம்



* எலோன் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் 6,020 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.


* டெக்சாஸில் 2,688பணியிடங்களையும், கலிபோர்னியாவில் 3,332 பணியிடங்களையும் ஜூன் 14ஆம் தேதி முதல் நிறுவனம் நீக்கவுள்ளது. கடந்த வாரம், டெஸ்லா தனது  பணியாளர்களை 10% க்கும் அதிகமாக 14,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது.

இதையும் படிக்க  டொயோட்டா லேண்ட் குரூயிசர்  மாடல்களை RECALL செய்யும் நிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *