Thursday, July 17

200 கோடி வெளிநாட்டுக் கடனை திரட்டிய CloudExtel



* மும்பையை தளமாகக் கொண்ட Network-as-a-Service வழங்குநரான CloudExtel, NIIF இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ. 150 கோடி வெளிநாட்டுக் கடனைப் பெற்றுள்ளது, மேலும் ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ. 50 கோடியை பெற்றுள்ளது.அதன் சந்தை இருப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


* கேர் ரேட்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நிறுவனம் முதல் முறையாக ‘ஏ- கிரெடிட் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க  கொங்குநாடு கல்லூரியில் "சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம்" குறித்த சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *