தொழில்நுட்ப துறையில் பணி நீக்கம்: 80,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழப்பு…

Screenshot 20240504 110115 inshorts - தொழில்நுட்ப துறையில் பணி நீக்கம்: 80,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழப்பு...

* 2024 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களில், உலகளவில் தொழில்நுட்ப துறையில் 80,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். டெஸ்லா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருவதால், உலகளாவிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

* 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உலகளவில் 4,25,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க  விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *