Zepto நிறுவனத்தை Flipkart-க்கு விற்பனை



* Zepto நிறுவனம், Flipkart என்ற இ-காமர்ஸ் நிறுவனத்திடம் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் மதிப்பீடு தொடர்பான பிரச்சனைகள் காரணமாக பேச்சுவார்த்தை முன்னேறவில்லை.

* Flipkart நிறுவனம், Zepto நிறுவனத்தை 2 பில்லியன் டாலருக்கும் குறைவான மதிப்பில் வாங்க விரும்பியது. ஆனால், Zepto நிறுவனம் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பீட்டையே எதிர்பார்த்தது, என்று தி ஆர்க்கிடம் உறுதிப்படுத்தின. கடந்த வருடம் Zepto நிறுவனத்தின் மதிப்பு 1.4 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  டெஸ்லா திட்டங்கள் குறித்து ராஜா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பு!

Sat Apr 20 , 2024
* நீண்ட காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வந்த டச் நாட்டைச் சேர்ந்த நோயாளி ஒருவர் உயிரிழப்பு.613 நாட்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கபட்டு வந்த இவர் 2022 ம் ஆண்டு பிப்ரவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால், பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை. * இவருக்கு நோயெதிர்ப்பு மண்டல குறைபாடு மற்றும் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. Post Views: 124 இதையும் படிக்க  கேரளாவில் "AI டீச்சர்"
Screenshot 20240420 085355 inshorts - கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பு!

You May Like