அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள்!

1000218908 - அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள்!

*  கூகுள் நிறுவனம் Flutter, Dart, Python போன்ற முக்கிய குழுக்களில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பாதிக்கப்பட்ட ஊழியர்களின் சமூக ஊடக பதிவுகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

* கூகுள் நிறுவனம் இந்த பணி நீக்கங்களை TechCrunch நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளது, எனினும் எந்தெந்த குழுக்கள், பணிகளில் இருந்து எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை. கூகுள் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸ் கார்சியா-கும்மர்ட் கூறுகையில், “எங்கள் அணிகள் பல மாற்றங்களைச் செய்துள்ளன என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க  உலகின் முதல் 360° வயர்லெஸ் மின் பரிமாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts