மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 72 வயது முதியவர் உட்பட ஆறு நபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். குற்றவாளிகளை மருத்துவ பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளனர்.