கோவை மாவட்டம் திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ பரம்ஜோதி தி சாம்பியன் என்கின்ற ஆன்மீக நிகழ்ச்சியை பரஞ்ஜோதி ஆலயத்தின் சீடர் யோகநாதன் ஜி தலைமையில் நடைபெற்றது.
அவர் கூறியது இளைஞர்களுக்கு தலைமைத்துவம் வெற்றி படைப்பாற்றல் பேரின்பம் மிகவும் முக்கியமானவைகள் ஒரு வெற்றிகரமான தலைவனாக மாறுவதற்கு தேவையான நான்கு அடிப்படை பண்புகள் வளர்ப்பதற்காக இந்த நிகழ்ச்சி பட்டது நான்கு முக்கிய பண்புகளின் பலன்கள் அரசன் ஆளுமை, போர் வீரன், மெஜிசியன் ஆளுமை, மகிழ்ச்சி ஆளுமை ஆகிய பண்புகளில் உள்ள பிரிவுகள் பற்றி இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கோவை பரம்ஜோதி பக்தர்கள் சிறப்பான செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்…