Saturday, September 13

கோவை வருவாய் மாவட்ட தலைவர் தேர்வு…

TNPGTA கோவை வருவாய் மாவட்ட தலைவராக மு. முகமது காஜாமுகைதீன் தேர்வு

கோவை மாவட்டத்தில் வருவாய் மாவட்ட தலைவர் பொறுப்பிற்கு நடைபெற்ற ஜனநாயக தேர்தலில் கோவை வருவாய் மாவட்ட தலைவராக மு.முகமது காஜா முகைதீன் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக TNPGT மாநில பொருளாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்

கோவை மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முகமது காஜா முகைதீன் மற்றும் கோவை மாவட்ட தேர்தலில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் மாநில கழகத்தின் சார்பாக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்

இதையும் படிக்க  திருமணத்திற்காக சேர்த்து வைத்த 150 பவுன் கொள்ளை சம்பவத்தில் இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *