
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி குழந்தையுடன் தற்கொலை…
பொள்ளாச்சி அருகே உள்ள மரம்பிடுங்கி கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை, தையல் வேலை பார்த்து வந்த இவரது கணவர் அஜித்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற போது சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
இவர்களுக்கு 4 வயதில் ராகவ் என்ற மகன் உள்ளார் தற்போது 3 மாதங்களாக மாமனார் வீரன் வீட்டில் வசித்து வந்தனர் இந்த நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் வாழ்ந்து வந்த மணிமேகலை குழந்தையுடன் நேற்று இரவு முதல் காணவில்லை உறவினர்கள் அக்கம் பக்கம் தேடியும் தகவல் கிடைக்காததால் அப்பகுதியில் உள்ள கல்லுக்குழியில் சென்று பார்த்த போது மணிமேகலை மற்றும் குழந்தை ராகவ் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் போலீசருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த நெகமம் காவல் நிலைய போலீசார் இறந்த மணிமேகலை மற்றும் குழந்தை ராகவ் இருவரின் உடலை மீட்டு பிரேத ...