Monday, April 28

Tag: #FreeOnlineCoaching #NEETJEECUET #SatheePlatform #CentralGovtInitiative

மத்திய அரசின் இணையதளம் மூலம் NEET/JEE/CUET இலவச ஆன்லைன் பயிற்சி!

மத்திய அரசின் இணையதளம் மூலம் NEET/JEE/CUET இலவச ஆன்லைன் பயிற்சி!

கல்வி - வேலைவாய்ப்பு
மத்திய கல்வி அமைச்சகம், "சதி" (Sathee) எனும் புதிய இணையதளத்தின் மூலம் மாணவர்களுக்கு நீட், JEE, CUET போன்ற நுழைவு தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சிகளை வழங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி மற்றும் அரசு பணிகளில் சேரும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இப்பயிற்சிகளை NCERT பாடத்திட்டம், வினாத்தாள், மாடல் தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த பேராசிரியர்கள் வழங்குகின்றனர்.நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சிNEET: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு.JEE: IIT மற்றும் NIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வு.CUET: மத்திய பல்கலைக்கழகங்களில் UG மற்றும் PG படிப்புகளில் சேர்க்கைக்கான தேர்வு.CLAT: மத்திய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு.https://sathee.prutor.ai/ என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து பயிற...