பெய்ஜிங்கில் உலக சாம்பியன்ஷிப் போட்டி

உலக தடகள கவுன்சில் சீனாவின் பெய்ஜிங்கில், 2027 உலக தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு (1-3 மார்ச்) முன்னதாக கிளாஸ்கோவில் நடைபெற்ற 234வது உலக தடகள கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சீனா அடுத்த ஆண்டு உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப்பை நான்ஜிங்கில் நடத்தவுள்ளது.

இதையும் படிக்க  தோல்விக்கு CSK கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி சரிவு

Fri Mar 1 , 2024
சர்வதேச சந்தைகளுக்கு இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி கடந்த ஆண்டு சாதனை படைத்தது. ஆனால், இந்த ஆண்டு அதற்கு நேர்மாறாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தைகளில் பாகிஸ்தானின் பாஸ்மதி அரிசிக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய பாசுமதி அரிசிக்கு பாகிஸ்தான் இப்போது முக்கிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது. ஈரான், ஈராக், ஏமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு […]
images 22

You May Like