பெய்ஜிங்கில் உலக சாம்பியன்ஷிப் போட்டி

IMG 20240301 143914 - பெய்ஜிங்கில் உலக சாம்பியன்ஷிப் போட்டி

உலக தடகள கவுன்சில் சீனாவின் பெய்ஜிங்கில், 2027 உலக தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு (1-3 மார்ச்) முன்னதாக கிளாஸ்கோவில் நடைபெற்ற 234வது உலக தடகள கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சீனா அடுத்த ஆண்டு உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப்பை நான்ஜிங்கில் நடத்தவுள்ளது.

இதையும் படிக்க  ஐபிஎல் 2024 போட்டிக்கான அட்டவணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *