விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் (8) அடித்து சாதனை.

IMG 20240410 WA0015 - விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் (8) அடித்து சாதனை.* இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் அதிக சதங்கள் (8) அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி (Virat Kohli)  படைத்துள்ளார்.


* இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெயில் (Chris Gayle) இருக்கிறார், அவர் ஐபிஎல் வரலாற்றில் ஆறு சதங்கள் அடித்துள்ளார்.

* ஜோஸ் பட்லர் (Jos Buttler), கேஎல் ராகுல் (KL Rahul), ஷேன் வாட்சன் (SR Watson), டேவிட் வார்னர் (DA Warner) – 4 சதங்கள்.

* ஐபிஎல் வரலாற்றில் 7500 ரன்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் கோலி பெற்றுள்ளார்.

* ஐபிஎல் 2024 ல் விராட் கோலி (Virat Kohli) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *