ஐபிஎல் விதிகளை மீறியதற்கு ஒரு லட்சம் அபராதம்

* IPL 2024 லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவான ஸ்லோ ஓவர் ரேட்டை  மீறியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

* ஐபிஎல் 2024 ல் இது மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் குற்றம் என்பதால் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.

* போட்டியின் இறுதி கட்டத்தில் மெதுவான ஓவர் வீச்சு காரணமாக களத்தடுப்பில் கட்டுப்பாடுகளைச் சந்தித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதையும் படிக்க  ஜம்மு-காஷ்மீரில் முதன் முதலில் "ஃபார்முலா 4" கார் பந்தயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகின்றன...

Fri Apr 19 , 2024
*நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் டெஸ்லா ஆலையை திறப்பது குறித்து சிஎன்பிசி-ஆவாஸிடம் பேசுகையில், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைவதால் இந்திய அரசின் கொள்கை சரியானது என்று அர்த்தம். “நாங்கள் அனைவரையும் இந்தியாவிற்கு வந்து அங்கு உற்பத்தி செய்யுமாறு வெளிப்படையாக அழைக்கிறோம்,” என்று அவர் கூறினார். *”இங்குள்ள சூழல் சாதகமானது, நமது இளைஞர்கள் திறமையானவர்கள்… மேலும் இந்தியா அனைத்து வாய்ப்புகளையும் குறைந்த செலவில் வழங்குகிறது,” என்று அவர் மேலும் […]
Screenshot 20240419 110651 inshorts - உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகின்றன...

You May Like