வரலாறு படைத்த செஸ் வீரர்!

* 17 வயதான இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் குகேஷ் , கனடாவில் நடந்த FIDA கேண்டிடேட்ஸ் 2024 போட்டியில் 14 சுற்றுகளில் 9 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். FIDA கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இளைய சதுரங்க வீரர் என்ற சாதனையை படைத்தார்.

* ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்திற்கு அடுத்தபடியாக இந்த போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய வீரர்  இவர் ஆவார். இந்த வெற்றியுடன், குகேஷ் ட, இதுவரை நடந்த உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிக்கான இளைய போட்டியாளராகவும் என்ற வரலாற்றை படைத்தார்.

இதையும் படிக்க  கோவையில் மாநில அளவிலான தடகள போட்டி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மோனாலிசாவின் ராப்:மைக்ரோசாப்ட்!

Mon Apr 22 , 2024
* மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோனா லிசாவை ராப் பாட வைத்துள்ளது.  * மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளனர். இது ஒரு முகத்தின் நிலையான படத்தையும் ஒருவர் பேசும் ஆடியோ கிளிப்பை  எடுத்து, அந்த நபர் பேசுவது போன்ற ஒரு யதார்த்தமான வீடியோவை உருவாக்குகிறது. Post Views: 129 இதையும் படிக்க  தடகள வீரர்களுக்கு திருச்சியில் மாற்றம் அமைப்பு […]
1000215465 - மோனாலிசாவின் ராப்:மைக்ரோசாப்ட்!

You May Like