கடலூர் நவநீத நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (43) அதிமுகவில் வார்டு செயலாளராக இருந்தார் இவர் இன்று காலை தனது சொந்தப் பணிக்காக புதுச்சேரி கடலூர் எல்லைப் பகுதியில் உள்ள பாகூர் இளஞ்சந்தை அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை சராமாறியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர், இது தொடர்பாக பாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அவர் மீது கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் கொலை உட்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related
Thu Aug 8 , 2024
திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மைதானம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதற்கு அனுமதி கோரி, ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனுவில் குறிப்பிட்ட தேதியில்லாததால், ரயில்வே துறை சார்பில் அந்த மாநாட்டிற்கான சரியான தேதியை குறிப்பிடும்படி கட்சியை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மைதானத்தின் பரப்பளவு மிகச்சிறியது என்பதால், கூட்டத்தை […]