முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

20231209144L - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது X வலைதள பக்கத்தில்  உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா! தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க  முதல் கட்டமாக இந்தியா முழுவதும் மக்கள் கருத்துக் கணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *