முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

20231209144L - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது X வலைதள பக்கத்தில்  உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா! தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *