* மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனெகா, தனது கோவிட்-19 தடுப்பு மருந்து அரிதான பக்க விளைவை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.இந்த பக்க விளைவு “TTS” (Thrombosis with Thrombocytopenia Syndrome) எனப்படுகிறது.
* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசியை தயாரித்த நிறுவனம், பிப்ரவரியில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட ஆவணத்தில் முதல்முறையாக வெளிப்படுத்தியது.
You May Like
-
6 months ago
கோடை காலத்தில் டெங்கு பரவல்
-
6 months ago
இளமையின் ரகசியத்தை வெளிப்படுத்திய பிரையன் ஜான்சன்
-
6 months ago
க்ரீன் டீ குடிப்பதன் நன்மைகள்!