அமெரிக்காவில் இதய நோய்கள் தான் மரணம் மற்றும் ஊனத்திக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் அடுத்த 30 ஆண்டுகளில் இவை இன்னும் பொதுவானதாகிவிடும் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி, 10 அமெரிக்க வயது வந்தர்களில் 6 க்கும் மேற்பட்டோர், அதாவது 61 சதவீதம் பேர் 2050-ம் ஆண்டுக்குள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் உட்பட ஏதாவது ஒரு வகையான இதய நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று தொரிவித்துள்ளன
You May Like
-
4 months ago
மூளைக் கட்டியின் அறிகுறிகள் !
-
7 months ago
சிகரெட்டை விட ஹூக்கா தீங்கு விளைவிக்கும்….
-
7 months ago
முதல் முறையாக பன்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
-
7 months ago
இளமையின் ரகசியத்தை வெளிப்படுத்திய பிரையன் ஜான்சன்
-
7 months ago
மதிய உணவில் பூச்சிகள்!