பிரிட்டனில் 12 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து 3.6 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.அந்த கட்டியில் முடி, பற்கள் மற்றும் தசைகள் இருந்ததாக தெரிவித்தனர். ரூபி-மே என்ற சிறுமி வயிற்று வலி தாங்க முடியாத நிலைக்கு சென்ற பிறகு அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்கேன் பரிசோதனையில் டெராடோமா என்று அழைக்கப்படும் ஒரு அரிய வகை கிருமி செல் கட்டி இருப்பது தெரியவந்தது. இது புற்றுநோய் அல்ல என்றாலும், இந்த கட்டி உபாதையை ஏற்படுத்தும் மற்றும் குடல் வெடிக்கும் என்று தெரிவித்துள்ளன.
You May Like
-
7 months ago
புற்றுநோயை உண்டாக்கும் மசாலாப் பொருட்கள்!
-
7 months ago
மூளைக்காய்ச்சல் தடுப்பூசி: WHO