Tuesday, July 8

யுபிஎஸ்சி சிஎஸ்இ முதலிடம் பெற்ற அனன்யா ரெட்டி பேட்டி…

*UPSC CSE 2023 தேர்வில் முதலிடத்தை பிடித்த அனன்யா ரெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலியை தனக்கு உத்வேக ஆதாரமாகத் திகழ்கிறார்.

*ஒரு வீடியோவில், ரெட்டி “விராட் கோலி, எனக்கு பிடித்த  வீரர், அவருடைய விளையாட்டில் ஒருவித உத்வேகம்  மற்றும் கைவிடாத மனப்பான்மை இருக்கும் .

*கட்டுப்பாடு மற்றும்  உழைப்பு  விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம்,  என்று கூறினார்.

இதையும் படிக்க  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *