UGC-NET தேர்வை கல்வி அமைச்சகம் புதன்கிழமை (ஜுன் 19) ரத்து செய்தது.தகவல் ஒன்றில், சைபர் குற்ற தடுப்பு பகுப்பாய்வு பிரிவினிடம் இருந்து தேர்வு நேர்மை குறித்து சில தகவல்கள் UGCக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.