UG பட்டம் பெற்ற மாணவர்கள் PHD படிக்கலாம்:யுஜிசி

1000215491 - UG பட்டம் பெற்ற மாணவர்கள் PHD படிக்கலாம்:யுஜிசி

* நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் இப்போது நேரடியாக தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தோன்றி PHD படிக்கலாம் என்று யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

* முனைவர் பட்டம் பெற ஜூனியர் ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) தேவையில்லை என்றாலும், மாணவர்கள் தங்கள் இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதுவரை, NET தேர்வு எழுத முதுநிலை பட்டப்படிப்புடன் குறைந்தது 55% மதிப்பெண்கள் தேவைப்பட்டது.

இதையும் படிக்க  யுபிஎஸ்சி சிஎஸ்இ முதலிடம் பெற்ற அனன்யா ரெட்டி பேட்டி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *