* ஆசிரியர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், ncet.samarth.ac.in இணையதளத்தில் ஏப்ரல் 30ம் தேதிக்கு முன்னர் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
* கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி உங்கள் உறுதிப்படுத்தல் பக்கத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். தேர்வு ஜூன் 12ம் தேதி நடைபெறும். 13 மொழிகளில் தேர்வு எழுதும் வசதி உள்ளது.
* மேலும் தகவல்களுக்கு, ncet.samarth.ac.in அல்லது nta.ac.in ஐ பார்வையிடவும்.