10 வகுப்பு தேர்வு முடிவுகள்…

Screenshot 20240421 092103 inshorts - 10 வகுப்பு தேர்வு முடிவுகள்...

* 2024 ம்ஆண்டுக்கான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை உத்தரபிரதேசம் நேற்று வெளியிட்டது.இதில் பிராச்சி நிகம் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 600 மதிப்பெண்களில் 591 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் (98.50%).

* இவர், மஹ்மூதாபாத், சீதாபூரில் உள்ள சீதா பால் வித்யா மந்திர் இன்டர் கல்லூரியில் படித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *