
* இந்த ஆண்டிற்கான AP SSC தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது bse.ap.gov மற்றும் in. results.bse.ap.gov.in. என்ற இணையதளத்தில் காணகலாம் .இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 86.69. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 84.32 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 89.17 சதவீதமாகவும் உள்ளதுள்ளது.
* மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 4.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.