Thursday, October 30

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு சம்பளம்:ஐஐடி



* 2024 ஆம் ஆண்டில் ஐஐடிக்களில் இருந்து பட்டம் பெற்ற பல மாணவர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு சம்பளங்கள் வழங்கப்படுகின்றன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை தெரிவிக்கின்றது. நிறுவனங்கள் பணியமர்த்துவதை குறைத்து, குறைந்த சம்பளங்களை வழங்குவதாகவும், இதன் விளைவாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.7.15 லட்சம் வரையிலான வேலைகளைப் பெற்ற மாணவர்கள் தொடர்ந்து சிறந்த வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர்.

* முன்பு 5-8 மாணவர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் தற்போது 1-2 மாணவர்களை மட்டுமே தேர்வு செய்கின்றன என்று ஐஐடி மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க  PSEB 10வகுப்பு தேர்வு இன்று வெளியிடு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *