கே-பாப் நட்சத்திரமான பாக் போ ராம்  மறைவு

Screenshot 20240412 083053 inshorts - கே-பாப் நட்சத்திரமான பாக் போ ராம்  மறைவு

*கே-பாப் பாடகர் பாக் போ ராம்  இன்று மறைவு அவருக்கு வயது 30. அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

*காவல்துறை அறிக்கையின்படி, அவர் தனது நண்பர்களுடன் ஒரு தனிப்பட்ட  மது அருந்தும் விருந்துபசாரத்தில் இருந்தபோது கழிப்பறைக்குச் சென்று நீண்ட நேரம் திரும்பவில்லை.

*பின்னர் அவரது நண்பர்களால்  மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை  ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *