நடிகர் ரகு பாபு மரணம்…

Screenshot 20240418 105938 inshorts - நடிகர் ரகு பாபு மரணம்...

*தெலுங்கு நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகருமான ரகு பாபு புதன்கிழமை இரவு  விபத்தில் சிக்கினார். அவரது கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

*இந்த விபத்து தெலங்கானாவில் உள்ள  நர்கெட்பல்லி-அடங்கி நெடுஞ்சாலையில் நடந்தது. உயிரிழந்தவர் 50 வயதான சந்தினனேனி  ஜனார்தன்  என்பதும் அவர் பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் நர்கெட்பல்லி டவுன் செயலாளர் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *