Saturday, June 28

மெட் காலா : பிரியங்கா சோப்ரா

* நடிகை பிரியங்கா சோப்ரா, ஆக்சஸ் ஹாலிவுட்  ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்த வருட மெட் காலாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதால் அவர் கலந்து கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். இந்த வருட விழாவில் யாருடைய வருகையை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “இந்த வருடம் யார் யார் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவே இல்லை” என்று பிரியங்கா பதிலளித்தார்.

* மேலும், நடிகை ஜெண்டயாவை ‘அற்புதமானவர்’ என்று பாராட்டிய அவர், அவரை மெட் காலாவில் பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.

இதையும் படிக்க  நடிகர் ரகு பாபு மரணம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *