ஐபிஎல்:சட்டவிரோத வழக்கில் தமன்னாவுக்கு சமன்!



* சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகளை Streaming  செய்த வழக்கு குறித்து நடிகை தமன்னாவை விசாரிக்க மகாராஷ்டிரா சைபர் கிரைம் விசாரனணைக்கு  வரவழைத்துள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேக்கப்பட்டுள்ளது.

*  இந்த வார தொடக்கத்தில் சஞ்சய் தத் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரது Busy Schedule காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க  யாஷ் மற்றும் நமித்  இணையும் -'ராமாயணம்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெப்ப அலை: இரண்டு உயிர்களைக் கொன்றது

Thu Apr 25 , 2024
* கடந்த 24 மணி நேரத்தில், பீகாரில் வெப்ப அலை காரணமாக இரண்டு உயிர்கள் உயிரிழந்துள்ளன. வெப்ப அலை நிலைமை காரணமாக ஏப்ரல் 21,2024 முதல் நூற்றுக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். * பாட்னாவில் உள்ள IMT மாநிலத்தின் ஒரு Dozen மாவட்டங்களில் வெப்ப அலைகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியிட்டுள்ளது, இது ஏப்ரல் 27-28 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படிக்க  நவம்பர் 7ஆம் தேதி ‘தக் லைஃப்’ படத்தின் […]
1000217528 | வெப்ப அலை: இரண்டு உயிர்களைக் கொன்றது