தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் கோவை செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது-கோவை விமான நிலையத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபாலை வரவேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கோவை விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தோம் பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் போது […]
அரசியல்
“தலைப்புச் செய்திகளை தெரிந்து கொள்ள The News Outlook உடன் இருங்கள் – சமீபத்திய செய்தி, பார்வைகள் மற்றும் பகுப்பாய்வுகளை பெற உங்கள் நம்பகமான ஆதாரம். உள்ளூர் மற்றும் உலகச் செய்திகள், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, تفvizh娱 , மேலும் பல பிரிவுகளில் நம்பகமான, துல்லியமான மற்றும் விரிவான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். உண்மையான கதைகளுடன் முன்னணியில் இருக்க www.thenewsoutlook.com ஐப் பார்வையிடுங்கள்.”
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் அசோக் குமார் வழக்கறிஞரான இவர் நேற்று முன் தினம் மாலை வடக்கிபாளையம் பிரிவில் வைக்கப்பட்டு உள்ள பிளக்ஸ் பேனர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதனை அகற்றுமாறு பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம் தொலைபேசியில் பேசி உள்ளார் அப்போது உதவி கண்காணிப்பாளரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து உதவி காவல் […]
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சர்வ மத பிரார்த்தனையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்… காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற்றது.. சர்வ மத பிரார்த்தனையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னதாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோவிலி்ல் சிறப்பு பூஜை நடைபெற்றது.தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.. இளைஞர் […]
மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, தனது சொந்த நிதியில் பராமரிப்பு பணிகளை செய்து தருவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்து உடனடியாக பணிகளையும் துவக்கிவைத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் 88 வது வார்டு, கே.ஜி.கே சாலை மற்றும், 87 வது வார்டு குறிஞ்சி நகர் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக செங்குளம் […]
கடந்த நான்காம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி,300 வருடங்களுக்கு முன்னால் ஒரு ராஜாவின் அந்தபுற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கு இன மக்கள் என குறிப்பிட்டிருந்தார். கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தெலுங்கு பேசும் பல்வேறு சமூகத்தை சார்ந்த வர்கள் இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் கோவையில் தமிழ்நாடு […]
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக கட்சியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும், மற்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நடிகர் விஜயின் ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். தவெக, தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த முதல் மாநாடு வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் […]
சென்னையில் வரும் டிசம்பர் 6-ந்தேதி அம்பேத்கர் பற்றிய புதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில், விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க உள்ளார். இதே விழாவிற்கு தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், திருமாவளவன் விழா குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “விஜய் விழாவில் பங்கேற்பார் என சொல்லப்பட்டது. […]
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கெம்பட்டிகாலனி பகுதியில் தங்க நகை பட்டறைக்கு நேரில் சென்று தங்க நகை தொழில் புரியும் பொற்கொல்லர்கலின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவரிடம் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் கூட்டுறவு சொசைட்டி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொற்கொல்லர்கள் முன்வைத்தனர் . இந்நிலையில் இன்று காலை கலைஞர் […]
கோவை, பத்திரிகையாளர்களுக்கு 2 – ம் கட்டமாக சலுகை விலையில் வீட்டு மனை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோயம்புத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்து இருந்தார். கோவையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த முதல்வரை பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக தந்து […]
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் ஈரநிலை பசுமை பூங்கா, ஏராளமான வசதிகளுடன் அடங்கியதாகும். இதில் 103 இருக்கைகள், செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டுத் திடல், சிறுவர் விளையாட்டுத் திடல், 6.85 ஏக்கர் பரப்பளவில் ஏரி, உடற்பயிற்சி திடல், வாகன நிறுத்தம், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. […]