பாஜக அலுவலகத்தில் வெற்றிகொண்டாட்டம்: ஹெச். ராஜா பேச்சு…
கோவையில் பாஜக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.டெல்லியில் பாஜக வெற்றியை தொடர்ந்து கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட்டம் நடைபெற்றது. ஹெச். ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற எம்எல்ஏ வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.ஹெச். ராஜா பேச்சுகையில்;இன்று டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிக…
