* மத்திய கல்வி அமைச்சகத்தால் இந்தியா முழுவதும் 6 IIT களில் புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் மனிந்திர அகர்வால் (IIT கான்பூர்ன்), டாக்டர் தேவேந்திரா
ஜலிஹால் (எல்ஐடி குவஹாத்தி), சுகுமார் மிஸ்ரா(தன்பாத்), அவினாஷ் அகர்வால் (ஜோத்பூர்), திரேந்திர எஸ். கட்டி (கோவா), மற்றும் அமித் பத்ரா (IT
BHU).