* சீன அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் ஆப்பிள் நிறுவனம், சீன App Store இல் இருந்து வாட்ஸ்அப் மற்றும் திரெட்ஸ் ஆகியவற்றை நீக்கியுள்ளது.
* சீனாவில் உள்ள தனது App Store இலிருந்து மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் வாட்ஸ்அப் மற்றும் திரெட்ஸ் ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனம் நீக்கியது.
* “சைபர்ஸ்பேஸ் நிர்வாகம் (சீன அரசின் இணைய ஒழுங்குபடுத்தும் அமைப்பு) தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சீன App Store இல் இருந்து இந்த பயன்பாடுகளை நீக்குமாறு உத்தரவிட்டது” என்று ஆப்பிள் நிறுவனம் ரய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. மேலும் ” நாங்கள் இயங்கும் நாடுகளின் சட்டங்களை நாங்கள் மதிக்க வேண்டும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்” என்று கூறியுள்ளது.
You May Like
-
5 months ago
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது ஒத்திவைப்பு!
-
7 months ago
AI ஆல் குறையும் அழைப்பு மையங்களின் சேவை
-
7 months ago
டெலிகிராமை நீக்குகிறது:ஆப்பிள் நிறுவனம்
-
6 months ago
இந்தோனேசியாவில் இணைய சேவை!
-
3 months ago
OnePlus அதிரடி ஆஃபர் அறிமுகம்…