சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் கொடியேற்றி மற்றும்இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் கோவை மாவட்டம் செயளாலர் V.P.S சௌந்தரபாண்டி தலைமையில் மற்றும் தமிழ் நாடு விவசாய கட்சியின் மண்டல தலைவர் குரூஸ் முத்து பிரின்ஸ் முன்னிலையில் கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதி விரிவாக்கம் பகுதியில் ஃபார்வேர்ட் பிளாக் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பார்வேர்ட் பிளாக் கட்சியின் துணை செயலாளர் நேதாஜி ரமேஷ் கண்ணன் , பீளமேடு பகுதி செயளாலர் ஹரீஸ், மேகன்,சாம், சரவணன்,ஜோசப் பெலிக்ஸ், குட்டி மோகன், தினகர் ,அலெக்ஸ் ,ஜார்ஜ் கோவை தேவர் மன்றம் K.M செல்வம், K.M.S. கணேசன், M. மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.