Wednesday, January 15

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்….



பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 அமர்வுகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை (23.07.24) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இதையும் படிக்க  "தீபாவளியில் பட்டாசு வெடிப்பு: நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *