Sunday, December 22

Tag: #Casio

கேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளியீடு…

கேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளியீடு…

டெக்னாலஜி
கேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளியீடகேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளிகேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளியீடு கடிகார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் கேசியோ நிறுவனம், தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கேசியோ CRW-001-1JR எனும் இந்த புதிய கடிகாரம், மோதிரத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் இதன் முக்கிய தனிச்சிறப்பு. இந்த மோதிரக் கடிகாரம், விரலில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், நேரம் மற்றும் தேதியைக் கண்காணிக்கவும், அலாரம் மற்றும் ஸ்டாப்வாட்ச் செயல்பாடுகளையும் அளிக்கவும் செயல்படுகிறது. கடிகாரம் நீடித்த துருப்பிடிக்காத எஃகு மூலம் உருவாக்கப்பட்டதோடு, வெறும் 16 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. மேலும், நீர்ப்புகாத மற்றும் இர...