Sunday, December 22

Tag: ayyappa temple

பதினெட்டாம் படியில் போலீசார் குரூப் போட்டோ: சமூக வலைதளங்களில் சர்ச்சை!

பதினெட்டாம் படியில் போலீசார் குரூப் போட்டோ: சமூக வலைதளங்களில் சர்ச்சை!

இந்தியா
சபரிமலை ஐயப்பன் கோவிலின் மிகவும் புனிதமான பதினெட்டாம் படி தொடர்பான விதிகளை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலில் மாலையணிந்து இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அந்த படியில் ஏறி செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது; இறங்கி வர அனுமதி கிடையாது. ஆனால், பந்தள மன்னரின் பிரதிநிதிகள், தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோருக்கு மட்டுமே அந்த விதியிலிருந்து விலக்கு உண்டு. அவர்கள் பின்நோக்கி இறங்குவதை மரபாக பின்பற்றுவார்கள். இந்த நிலையில், பக்தர்களுக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பதினெட்டாம் படியில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், அண்மையில் அந்த காவல்துறை அதிகாரிகள் கோவிலின் மதிய நேரத் தக்கை மூடப்பட்டிருந்த போது, அந்தப் புனித படியில் நின்று குரூப்-போட்டோ எடுத்தது சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பக்தர்க...