Sunday, April 27

Tag: வேலைவாய்ப்புகள்

அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் காலி பணியிடங்கள்…

அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் காலி பணியிடங்கள்…

கல்வி - வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. விண்ணப்ப செயல்முறை 25-11-2024 அன்று தொடங்கி 09-12-2024 வரை ஆஃப்லைனில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் தகுதிகள் மற்றும் அனுபவங்களை கொண்டு நேர்காணல் முறையில் தேர்வுக்கு பங்கேற்கலாம். காலியிட விவரங்கள்: 1. சுயம்பாகி - மாத சம்பளம்: ₹13,200 - ₹41,800 2. எலக்ட்ரீசியன் - மாத சம்பளம்: ₹12,600 - ₹39,900 3. வாட்ச்மேன் - மாத சம்பளம்: ₹11,600 - ₹36,800 4. திருவலகு - மாத சம்பளம்: ₹10,000 - ₹31,500 தகுதிகள்: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சுயம்பாகி பதவிக்கு கோவில் பிரசாத தயாரிப்பில் அனுபவம் அவசியம். எலக்ட்ரீசியன் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் கட்டாயம். வயது வரம்பு: 18 முதல் ...