RBC சிறந்த அணி:டிவில்லியர்ஸ் டிவிட்

Screenshot 20240422 083717 inshorts - RBC சிறந்த அணி:டிவில்லியர்ஸ் டிவிட்

* நேற்று நடைப்பெற்ற KKR மற்றும் RCB க்கு எதிரானப் IPL போட்டியில்  1 ரன் வித்தியாசத்தில் KKR வெற்றிப் பெற்றது.இது குறித்து முன்னாள் RBC வீரர் டிவில்லியர்ஸ் கூறுகையில் “RBC சிறந்த அணியாக இருந்தது”என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

* ஒரு பந்து வீச்சில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார் விராட் கோலி, இது இடுப்பு உயர நோ-பால் என்று அவர் நம்பினார்.  “கோலி அவுட் ஆகவில்லை. பந்து இடுப்புக்கு மேல் இருந்தது” என்று வாசிம் ஜாஃபர் கூறினார்.

இதையும் படிக்க  2024 ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த ஐந்து வீரர்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *