* 17 வயதான இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் குகேஷ் , கனடாவில் நடந்த FIDA கேண்டிடேட்ஸ் 2024 போட்டியில் 14 சுற்றுகளில் 9 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். FIDA கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இளைய சதுரங்க வீரர் என்ற சாதனையை படைத்தார்.
* ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்திற்கு அடுத்தபடியாக இந்த போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய வீரர் இவர் ஆவார். இந்த வெற்றியுடன், குகேஷ் ட, இதுவரை நடந்த உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிக்கான இளைய போட்டியாளராகவும் என்ற வரலாற்றை படைத்தார்.