
* ஊழல், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்திலிருந்து நாட்டை விடுவிக்க பிரதமர் மோடி “கடுமையான முடிவுகளை” எடுத்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
* உலகளவில் காசிக்கு பெருமை சேர்த்தவர் மோடி என்றும் கூறினார். மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது அமித் ஷா தனது கருத்துக்களை தெரிவித்தார்.