Monday, September 15

பெரம்பலூர் IJK வேட்பாளர் பாரிவேந்தரின் பிரச்சார சுற்றுப்பயண விபரங்கள்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பாரிவேந்தர், தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிவேந்தர் நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில்…

முதற்கட்ட சுற்றுப்பயணம்

  1. 29.03.2024 – குளித்தலை
  2. 30.03.2024 – துறையூர்
  3. 31.03.2024 – முசிறி
  4. 01.04.2024 – பெரம்பலூர்

இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம்

  1. 02.04.2024 – லால்குடி
  2. 03.04.2024 – மண்ணச்சநல்லூர்
  3. 04.04.2024 – முசிறி
  4. 05.04.2024 – துறையூர்
  5. 06.04.2024 – குளித்தலை
  6. 07.04.2024 – பெரம்பலூர்

மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம்

  1. 08.04.2024 – லால்குடி
  2. 09.04.2024 – மண்ணச்சநல்லூர்
  3. 10.04.2024 – முசிறி
    1. 04.2024 – துறையூர்
  4. 12.04.2024 – குளித்தலை
  5. 13.04.2024 – பெரம்பலூர்
இதையும் படிக்க  லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *