உதகையில் அதிமுகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் கடந்த மூன்று வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனவும் அதற்கு உண்டான ஒப்பந்தங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து உதகை நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் நூதன முறையில் வடையுடன் மாதிரி நகர மன்ற கூட்டத்தை நடத்தினர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.