இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ,டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினர் அஜய் மேகென் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.இதுகுறித்து கார்கே, தனது X தளத்தில் ‘இந்தியாவின் அணிகலன்’ என்று குறிப்பிட்டு நாட்டின் வளர்ச்சியில் அவருடைய எண்ணற்ற பங்களிப்புகளை பற்றி பகிர்ந்துள்ளார்.
“நவீன இந்தியாவின் முக்கியச் சிற்பியாக நேரு விளங்கினார். அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை, போன்றவற்றின் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றார். நேர்மையான ஜனநாயகத்தின் பாதுகாவலனாக விளங்கியவர் என்று மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி என்று குறிட்பிட்டனர்.
You May Like
-
9 months ago
ஜார்கண்ட் மாநிலத்தில் விதவை மறுமணம் திட்டம்…
-
6 months ago
பிபவ் குமார்,மாலிவால் விவகாரம் :போலீசார் விசாரணை
-
4 months ago
கலாமண்டலத்தில் முதல்முறையாக அசைவ உணவு !
-
6 months ago
மே 25 ஆம் தேதி ஆறாம் கட்ட தேர்தல்
-
3 months ago
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை….மனு தாக்கல்
-
6 months ago
டாப் 10- ல் டெல்லி விமான நிலையம்….