Wednesday, October 29

76வது குடியரசு தின விழா!

76வது குடியரசு தின விழா முன்னிட்டு, சார்-ஆட்சியர் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செய்தார்.

இதனை தொடர்ந்து, நேதாஜி ரோடு அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

76வது குடியரசு தின விழா!
76வது குடியரசு தின விழா!
 
இதையும் படிக்க  வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் வதந்தி பரப்புகிறது – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *