CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்,இன்று!

* CBSE இந்த ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ,இந்த மாதம் மே1 அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டன.CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே1) பிற்பகல் 1மணி முதல் 3மணி வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டது.


* CBSE யின் பிஆர்ஓ அதிகாரி ராமா சர்மா, தேர்வுக் குழுவின் அதிகாரப்பூர்வமான What’s App குழுவில் இந்த தேர்வு முடிவுகளின் அறிவிப்பு போலி என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க  நீட் விவகாரம் மேலும் 6 பேர் கைது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Astrazeneca அதிர்ச்சி தகவல்!

Wed May 1 , 2024
* இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசி, மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) உடன் த்ரோம்போசிஸை ஏற்படுத்தும் என்ற பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று Astrazeneca நிறுவனம் ஒப்புக்கொண்டது. * ஒரு நபருக்கு குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையுடன் இரத்தக் கட்டிகள் இருக்கும்போது இது நிகழ்கிறது. கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, மார்பு வலி, கால் வீக்கம், தொடர்ச்சியான வயிற்று வலி மற்றும் சில வாரங்களுக்குள் மூச்சுத் திணறல் […]
Screenshot 20240501 091108 inshorts - Astrazeneca அதிர்ச்சி தகவல்!

You May Like