Thursday, October 30

ஜப்பானில் ‘777சார்லி’ திரைப்படம்!

*  இயக்குனர் கிரண்ராஜ்  இயக்கத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த  “777 சார்லி” திரைப்படம் வெளியாகி மக்களிடம் பெரிய வரவேற்ப்பைப் பெற்றது.இதனையடுத்து சிறந்த கன்னட திரைப்படத்திற்கான விருதையும் வென்றது.  இப்போது, இப்படம் ஜூன் 28, 2024 அன்று ஜப்பானில் திரையிடப்பட உள்ளது.

* ஜப்பானின் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றான ஷோச்சிகு மூவி மூலம் விநியோகிக்கப்படும் இந்த படம், தர்மாவும் சார்லியும் இடையேயான உணர்ச்சிபூர்வமான பயணத்தை  ஜப்பான் ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க  ஓரே ஒரு நீர் துளியில் விநாயகர்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *